அ'சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பயிலுனர்கள் இணைவு - sonakar.com

Post Top Ad

Thursday, 21 June 2018

அ'சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பயிலுனர்கள் இணைவு


அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரிக்கு புதிய ஆசிரிய பயிலுனர்களை உள்வாங்கும் நிகழ்வு நேற்று (20) பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது.


உரிய ஆசிரிய பயிலுனர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சி திட்டம் இரண்டு வார காலங்களுக்கு நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், இணைப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பதிவாளர், விடுதி காப்பாளர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம்.சஜீத்

No comments:

Post a Comment