கோத்தபாய FCIDயில் ஆஜர்! - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

கோத்தபாய FCIDயில் ஆஜர்!


தான் கைது செய்யப்படப்போவதில்லையெனும் உத்தரவாதத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார் கோத்தபாய ராஜபக்ச.டி.ஏ. ராஜபக்க நினைவகத்துக்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் பின்னணியில் கைதாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட கோத்தபாயவுக்கு எதிராக மிக் விமானக் கொள்வனவு மற்றும் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரங்களும் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில். நீண்ட இழுபறியின் பின் இன்று விசாரணைக்கு சமூகமளித்துள்ளார் கோத்தபாய.

No comments:

Post a Comment