மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவானார் அர்துகான்! - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவானார் அர்துகான்!


துருக்கியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 53வீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஐந்து வருடங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார் தையில் அர்துகான்.64 வயதான அர்துகான், நீண்டகாலமாக பதவியில் இருந்து வரும் நிலையில் இம்முறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மேலும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், துருக்கி சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment