கூட்டு எதிர்க்கட்சிக்குள் சர்ச்சை; பிரசன்ன - டிரான் அணிகள் முறுகல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 June 2018

கூட்டு எதிர்க்கட்சிக்குள் சர்ச்சை; பிரசன்ன - டிரான் அணிகள் முறுகல்!


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததன் பின்னர் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்ட ஆரம்பித்திருந்த கூட்டு எதிர்க்கட்சிக்குள் மேலும் கருத்து வேறுபாடு வலுவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அரசிலிருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்ட குரூப் 16இலிருந்து சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயை பிரதி சபாநாயகர் வேட்பாளராக நிறுத்திய போதிலும் கூட்டு எதிர்க்கட்சியினருக்குள் காணப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்ன குழு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் பிரசன்ன - டிரான் அலஸ் குழுவினர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment