பெல்ஜியம்: எட்டு வயதில் பல்கலைக் கழகம் செல்லும் மாணவன்! - sonakar.com

Post Top Ad

Saturday, 30 June 2018

பெல்ஜியம்: எட்டு வயதில் பல்கலைக் கழகம் செல்லும் மாணவன்!



தனது எட்டாவது வயதில் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி பெற்றுள்ளார் பெல்ஜியத்தைச் சேர்ந்த மாணவன் லோரன்ட் சிமன்ஸ்.


18 வயதில் பெற வேண்டிய உயர் தரக் கல்விக் கான டிப்ளோமாவை தனது எட்டாவது வயதிலேயே பெற்றுள்ள லோரன்ட், உயர்தரக் கற்கைகளை ஒன்றரை வருடங்களில் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனிஷ்ட பாடசாலை நிறைவு செய்வதற்கு முன்பதாக உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்துள்ள இம்மாணவன் எதிர்வரும் செப்டம்பரில் பல்கலை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment