சவுதி: பெண்களுக்கு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 June 2018

சவுதி: பெண்களுக்கு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் ஆரம்பம்சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னணியில் 10 பெண்களுக்கு முதற்கட்டமாக தமது வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரங்களை மாற்றம் செய்து சவுதி சாரதி அனுமதிப்பத்திரம் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த வாரம் வரை பல பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment