பேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 21 June 2018

பேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு!


பேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சவுதி பிரஜைகள் எண்மர் பயணித்த குறித்த படகு கவிழ்ந்ததில் 24 வயதான குறித்த பெண் காணாமல் போயிருந்த அதேவேளை ஏனைய ஏழு பேரும் மீட்கப்பட்டிருந்தனர்.

இரவு நேரத்திலும் தேடல் தொடர்ந்திருந்த நிலையில் வரதென்ன பகுதியில் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment