நாட்டின் பல இடங்களில் ஷவ்வால் பிறை! - sonakar.com

Post Top Ad

Friday, 15 June 2018

நாட்டின் பல இடங்களில் ஷவ்வால் பிறை!


நாட்டின் பல இடங்களில் ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று, நிந்தவூர், சாய்ந்தமருது பகுதிகளில் ஒரே நேரத்தில் பிறை தென்பட்டிருப்பதற்கான சாட்சியங்கள் வெளியிடப்பட்டுள்ளது.நேற்றைய தினம் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வெள்ளியன்று இலங்கையில் நோன்பு நோற்பதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இன்ஷா அல்லாஹ் நாளை பெருநாளுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூரிலிருந்து பெறப்பட்ட படத்தினையே மேலே காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment