
ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையுடன் வெலிகடையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார அங்கு ஏனைய கைதிகளைப் போன்று சிறைச்சாலை சீருடை அணிய முடியாது என மறுதலித்துள்ளார்.
எனினும், தனது பௌத்த துறவிக்கான 'சிவுற' என அறியப்படும் காவி மேலாடையை அகற்றிக்கொள்ள இணங்கியுள்ள ஞானசார அதற்குப் பகரமாகவே தானே கொண்டு வந்த வெள்ளை நிற ஆடையையே அணிந்திருப்பதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், ஞானசார தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment