ஞானசாரவை விடுவிக்கக் கோரி மேன்முறையீடு! - sonakar.com

Post Top Ad

Friday, 15 June 2018

ஞானசாரவை விடுவிக்கக் கோரி மேன்முறையீடு!


ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனையுடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ள பயங்கரவாதி ஞானசாரவை அனைத்து குற்றச்சாட்களிலிருந்தும் விடுவிக்கக் கோரி அவரது சட்டத்தரணிகள் ஹோமாகம நீதிமன்றம் ஊடாக உயர் நீதிமன்றுக்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.தண்டனை வழங்கப்பட்டு வெலிக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார அங்கு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை ஆறு மாதங்களில் நிறைவு செய்யும் வகையிலேயே ஞானசாரவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஏலவே நீரிழிவு மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஞானசார அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment