சவுதி அரேபியாவில் வெள்ளியன்று பெருநாள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 June 2018

சவுதி அரேபியாவில் வெள்ளியன்று பெருநாள்!


சவுதி அரேபியாவில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா உட்பட பல இடங்களில் பிறை காணப்பட்டுள்ள அதேவேளை சவுதி அரேபியாவிலும் பெருநாள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் பிறை பார்ப்பதோடு தென்படாதுவிடின் இவ்வருட ரமழான் 30 நாட்களாகப் பூர்த்தி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment