தேர்தலில் போட்டியிட 'எந்த' தடையுமில்லை: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 June 2018

தேர்தலில் போட்டியிட 'எந்த' தடையுமில்லை: கோத்தா!


ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தால் அதற்கு எதிராக எந்தத் தடையோ, சட்ட சிக்கலோ இல்லையென தெரிவிக்கிறார்  கோத்தபாய ராஜபக்ச.விசாரணைக்கு சமூகமளிக்கவுள்ள கோத்தா, பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ள கோத்தபாயவால் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என ஆளுந்தரப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில், தான் போட்டியிட முடிவெடுத்து விட்டால் தடையெதுவும் இல்லையென கோத்தா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment