
இலங்கை மேமன் சங்க ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை கொழும்பு கோல்பேஸ் மைதானத்தில் இடம் பெற்றது.
இதன்போது தொழுகையையும், குத்பா பிரசங்கத்தினையும் ஹாபிஸ் இஹ்ஸான் காதிரி நடாத்தினார். இதன்போது உலமாக்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment