நேரம் வந்ததும் 'மஹிந்த' அறிவிப்பார்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Friday, 15 June 2018

நேரம் வந்ததும் 'மஹிந்த' அறிவிப்பார்: கோத்தா!


கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து  'தகுதியான' ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ச சரியான தருணத்தில் அறிவிப்பார் என்கிறார் கோத்தபாய ராஜபக்ச.


சிவில் மற்றும் வர்த்தக சமூகத்துடனான தனது உறவைக் கட்டியெழுப்புவதற்கு கோத்தபாய தீவிர முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், அவரே கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவார் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமெரிக்க பிரஜாவுரிமை உள்ள போதிலும் அது தனக்குத் தடையில்லையெனவும் கோத்தா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment