ரஷ்யா செல்கிறார் முஹம்மத் பின் சல்மான் - sonakar.com

Post Top Ad

Saturday, 9 June 2018

ரஷ்யா செல்கிறார் முஹம்மத் பின் சல்மான்


சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அடுத்த வாரம் ரஷ்யா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் சவுதி - ரஷ்யா போட்டியில் தமது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த முஹம்மத் பின் சல்மான் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா, சவுதி, எகிப்து, உருகுவே ஆகிய நாடுகள் ஒரே குழுமத்துக்குள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment