அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவே ஞானசார கைது: சி.ராவய! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 June 2018

அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவே ஞானசார கைது: சி.ராவய!


முக்கிய அமைச்சர்கள் இருவரைத் திருப்திப்படுத்தவே ஞானசார கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சிங்ஹல ராவய செயலாளரும் ஞானசாரவின் பினாமிக்குரலுமான மாகல்கந்தே சுகந்த தேரர்.ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் தேசியப்பட்டியலில் நியமனம் பெற்ற இன்னொருவரையும் திருப்திப் படுத்தவுமே இக்கைது இடம்பெற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஞானாசரவின் கைது முஸ்லிம்களுக்கான நோன்புப் பெருநாள் பரிசென வீரகேசரி இனவாத தலைப்பிட்டு மகிழ்ந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment