இந்த வருடம் இன்னொரு தேர்தல் 'சந்தேகம்': பைசர் - sonakar.com

Post Top Ad

Sunday, 17 June 2018

இந்த வருடம் இன்னொரு தேர்தல் 'சந்தேகம்': பைசர்


மாகாண சபை தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த வருடம் இன்னொரு தேர்தல் நடப்பது சந்தேகம் என தெரிவிக்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா.


ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டியுள்ள இவ்வருடம் செப்டம்பர் மாதம் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

நீண்ட இழுபறிக்குப் பின் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணியினர் படுதோல்வியைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment