கோத்தாவுக்கு பதிலாக ஜி.எல்? மஹிந்த மாற்று யோசனை! - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

கோத்தாவுக்கு பதிலாக ஜி.எல்? மஹிந்த மாற்று யோசனை!


சமல், பசில், கோத்தா என ராஜபக்ச குடும்பத்தில் யாரையாவது கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாராக நிறுத்துவதற்கான அபிப்பிராயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பெரமுனவின் பினாமி தலைவரான ஜி.எல். பீரிசையே நிறுத்துவது குறித்து மஹிந்த ராஜபக்ச மாற்று ஆலோசனை தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் மஹிந்தவை பிரதமராக்கும் அடிப்படையிலேயே பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் பாதுகாப்பாக ஜி.எல்லை முன் நிறுத்துவது பற்றி மஹிந்த அபிப்பிராயம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச மிகுந்த நம்பிக்கையுடன் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment