
அணு ஆயுத வல்லமையைப் பெற்றுள்ள நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேடையில் அமர்வதற்கான ஆயத்தங்களை வட கொரியா செய்து வருகிறது.
இந்நிலையில், வடகொரியா சென்று அந்நாட்டின் தலைவர் கிம்மை சந்திக்க ஆர்வமிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் சிரிய அதிபர் அசாத்.
சிரிய அரசுக்கு இரசாயன ஆயுதங்கள் விவகாரத்தில் வடகொரியா உதவி வருவதாக முன்னர் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தமையும் இரு நாடுகளும் அதனை மறுத்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment