உதயங்க நாடு திரும்புவார்: நீதிமன்றில் தெரிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 29 June 2018

உதயங்க நாடு திரும்புவார்: நீதிமன்றில் தெரிவிப்பு!


மிக் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க நாடு திரும்பி நீதிமன்றில் ஆஜராவார் என அவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்துள்ளனர்.


டுபாயில் கைதான போதிலும் உதயங்கவை அழைத்து வர முடியாது அரசு திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தான் அழைத்தால் நாடு திரும்புவார் என மஹிந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நீதிமன்றுக்கு அவர் வரத் தயாராக இருப்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment