சு.க அரசிலிருந்து விலகுவதே அடுத்த இலக்கு: டிலான் - sonakar.com

Post Top Ad

Monday, 4 June 2018

சு.க அரசிலிருந்து விலகுவதே அடுத்த இலக்கு: டிலான்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி மாற்றங்கள் உருவாக குரூப் 16ன் அழுத்தங்களே காரணம் என தெரிவித்துள்ள டிலான் பெரேரா விரைவில் கூட்டாட்சியிலிருந்து சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதே அடுத்த இலக்கு என தெரிவித்துள்ளார்.ஸ்ரீலசுக செயலாளரை மாற்ற வேண்டும் என குரூப் 16 கோரி வந்த நிலையில் நேற்றைய தினம் தற்காலிக பதவி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே டிலான் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment