கார் மோதி பொலிஸ் அதிகாரி மரணம்; மேலும் ஒருவர் காயம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

கார் மோதி பொலிஸ் அதிகாரி மரணம்; மேலும் ஒருவர் காயம்!

Image result for police line do not cross

நில்திய உயன, கண்டி-யாழ் பிரதான வீதியில் நேற்றிரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


வாகனத்தில் பயணித்த இருவர் மற்றும் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர் மாத்தளையைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வாகன சாரதி உறங்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment