முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு


லஞ்சப் பேரம் நடாத்தி இந்திய வர்த்தகரிடம் இரண்டு கோடி ரூபா லஞ்சம் பெறுகையில் கைதான முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி மஹனாம மற்றும் முன்னாள் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


இருவரது விளக்கமறியலும் எதிர்வரும் 26ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment