இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 June 2018

இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்!


மூதூர்-05, மர்கஸ் வீதியைச் சேர்ந்த  ஜுனைது றிஸாத்( 32 வயது) என்பவர் இரண்டு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் பெரும் துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு அவசரமாக சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படும் நிலையில் உதவும் உள்ளங்களிடமிருந்து  உதவியை எதிர்பார்த்திருக்கின்றார். 

இவருக்கு உதவ விரும்புவோர்  பின்வரும் கணக்கிலக்கத்திற்கு தமது நிதியுதவியை அனுப்பிவைக்க முடியும்.

S.M. JUNAID
AC No. 095200230006091
People’s Bank  Mutur Branch 
Contact No.0779786181, 0773797902

-மூதூர் முறாசில்

மருத்துவ சான்றிதழ்கள், பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிளையின் உறுதிப்படுத்தல் ஆவணங்களின் அடிப்படையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை பயனாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment