துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!


ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கைப் பிரஜைகள் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜோர்ஜிய - துருக்கி எல்லையூடாக நுழைய முயன்ற வேளையில் குறித்த நபர்களை ஜோர்ஜிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அந்நாட்டு சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறான குற்றங்களுக்கு ஐந்து வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment