கதரகம விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 June 2018

கதரகம விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு!


கதரகம கிரிவெஹர விகாராதிபதி கொபவக தம்மித தேரர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவத்தில் மேலும் ஒரு துறவி காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜீப்பொன்றில் வந்த மூவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment