பிள்ளையானை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம்! - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

பிள்ளையானை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம்!


முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் அவரது கட்சி உறுப்பினர்களே இவ்வாறு அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நீதிமன்றுக்குள் புகுந்து சாட்சியை அச்சுறுத்திய பயங்கரவாதி ஞானசாரவுக்கு ஆதரவாக பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஞானசார தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment