ஜனாதிபதி வேட்பாளர்: ராஜபக்ச சகோதரர்கள் மந்திராலோசனை! - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

ஜனாதிபதி வேட்பாளர்: ராஜபக்ச சகோதரர்கள் மந்திராலோசனை!


கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரே நிறுத்தப்பட வேண்டும் எனும் சூழ்நிலையில் தனது சகோதரர்களுடன் இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் மஹிந்த.



19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக மஹிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிட முடியாது என்பதால் கோத்தா - பசில் - சமல் ராஜபக்சவை தேர்வு செய்வது தொடர்பில் பல்வேறு அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமது சகோதரர்களுக்கிடையில் இணக்கப்பாட்டை காண்பதற்காக மஹிந்த ஆலோசனை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment