சுழிபுரம் சிறுமி கொலை: யாழ் பல்கலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday, 28 June 2018

சுழிபுரம் சிறுமி கொலை: யாழ் பல்கலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்


பல்கலைக்கழக முன்றலில் இன்று(28) காலை   ஆரம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்றது.

தொடர்ந்து வீதியின்  இரு மருங்கிலும் ஒன்று திரண்ட மாணவர்கள் பல்வேறு கோசங்களுடன்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment