ஸ்பெயின்: நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் வெளியேற்றம்! - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

ஸ்பெயின்: நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் வெளியேற்றம்!


நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பதவி நீக்கப்பட்டுள்ளார்.


2011 முதல் பிரதமர் பதவி வகித்து வந்த மரியானோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 180:169 எனும் வாக்கு வீதத்தில் மரியானோ பதவியிழந்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment