மஸ்தான் நியமனம்: மனோ கணேசனுக்கும் அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 June 2018

மஸ்தான் நியமனம்: மனோ கணேசனுக்கும் அதிருப்தி!


காதர் மஸ்தான் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார் மனோ கணேசன்.


ஒரு முஸ்லிம் இவ்வாறு இந்து சமய விவகாரத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டமை வீணான சர்ச்சைகளை உருவாக்கும் என தெரிவிக்கின்ற அவர், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசப் போவதாக தெரிவிக்கிறார்.

பெரும்பாலான தமிழ் அரசியல் தலைமைகள் இது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment