மேஜருக்கு வீடு கட்டச் சென்ற இராணுவத்தினர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 June 2018

மேஜருக்கு வீடு கட்டச் சென்ற இராணுவத்தினர் கைது!


இராணுவ மேஜர் ஒருவர் தனது வீட்டு நிர்மாணப் பணியில் இராணுவ வீரர்களைப் பயன்படுத்தி வந்தமை தொடர்பில் லஞ்ச ஊpல் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலையிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் தொடர்ச்சியாகத் தாம் வேலை செய்து வந்ததாக இராணுவ வீரர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.வாத்துவயில் மூன்று மாடி சொகுசு வீடொன்றை நிர்மாணிக்கும் சிரேஷ்ட இராணுவ மேஜர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment