ஹெரோயின் கடத்தல்: தென்னக்கும்பற 'தம்பதி' கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

ஹெரோயின் கடத்தல்: தென்னக்கும்பற 'தம்பதி' கைது!


ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த தென்னக்கும்பற தம்பதியொன்றை வெலிமடையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.கணவன் - மனைவி இணைந்து இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கின்ற பொலிசார் குறித்த தம்பதி பயணித்த வாகனத்திலிருந்து சிறு பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட நிலையில் ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் வெலிமடை நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment