வெளிநாட்டு தூதரகங்களை பராமரிக்க 8.3 பில்லியன் செலவு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

வெளிநாட்டு தூதரகங்களை பராமரிக்க 8.3 பில்லியன் செலவு!


வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பராமரிப்புக்கு கடந்த வருடம் 8.3 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


68 தூதரகங்கள், அவற்றின் ஊழியர்களுக்கான ஊதியம் போன்றனவே இதற்கான காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வளவு பெருந்தொகை செலவு குறைக்கப்படக்கூடியதா எனும் சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதற்கான 'பொறிமுறை'யொன்று அவசியப்படுவதாக ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment