சிங்கள இனம் அழிந்து கொண்டு போகிறது: மஹிந்த கவலை! - sonakar.com

Post Top Ad

Saturday, 23 June 2018

சிங்கள இனம் அழிந்து கொண்டு போகிறது: மஹிந்த கவலை!


சிங்கள இனம் மெது மெதுவாக அழிந்து கொண்டு போவதாகவும் சனப்பெருக்கம் குறையும் சூழலே நிலவுவதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.ஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுவதாகவும் எதிர்காலத்தில் இச்சூழ்நிலை மேலும் மோசமடையும் எனவும் மஹிந்த எதிர்வு கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்ததாகவும் மாத்தறை விகாரையொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment