கோழி - முட்டை - கருவாடு இறக்குமதியை நிறுத்த முடிவு! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 June 2018

கோழி - முட்டை - கருவாடு இறக்குமதியை நிறுத்த முடிவு!


கோழி, முட்டை - கருவாடு, டின் மீன் இறக்குமதிகளை விரைவில் நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் விஜேமுனி சொய்சா.உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டே இவ்வாறு வெளிநாட்டு இறக்குமதியை நிறுத்தப்போவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment