திங்கள் முதல் மண்ணெண்ணை விலை குறைப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 8 June 2018

திங்கள் முதல் மண்ணெண்ணை விலை குறைப்பு


அண்மையில் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணை விலை எதிர்வரும் திங்கள் முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனடிப்படையில் 20 முதல் 30 ரூபா குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண்ணெண்ணை குறைந்த விலையில் கிடைப்பதனால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டு விலையுயர்த்தப்பட்டிருந்த அதேவேளை மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானத்தில் உள்ள குடும்பங்களின் கஷ்டத்தை முன்னிட்டு இவ்வாறு விலைக்குறைப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment