அலோசியசிடம் பணம் பெற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: JO - sonakar.com

Post Top Ad

Friday, 8 June 2018

அலோசியசிடம் பணம் பெற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: JO


அர்ஜுன் அலோசியசிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் பெற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வேண்டுகொள் விடுத்துள்ளது கூட்டு எதிர்க்கட்சி.தயாசிறி ஜயசேகரவை அடுத்து தற்போது சுஜீவ சேனசிங்க 3 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டுள்ளதாக மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணையின் பின்னணியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாகவும், 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் வெளியான தகவல்களில் உண்மையில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment