ஞானசாரவை பார்க்கச் சென்ற துமிந்த! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 June 2018

ஞானசாரவை பார்க்கச் சென்ற துமிந்த!ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையுடன் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஞானசாரவை பார்வையிடச் சென்றுள்ளார் மைத்ரியின் முக்கிய சகா அமைச்சர் துமிந்த திசாநாயக்க.


ஞானசாரவுக்கு ஜனாதிபதியிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் நிலையில் சுமார் 20 நிமிடங்கள் ஞானசாரவை சந்தித்துப் பேசியுள்ளார் துமிந்த.

கடந்த சில மாதங்களாகவே காலில் தொழுநோய், வயிற்று வலி, நீரிழிவு என பல்வேறு நோய்களால் ஞானசார அவதிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கத.

No comments:

Post a Comment