
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 நாட்களாக தொடர்ந்த குறித்த போராட்டம், இன்று இடம்பெற்ற அமைச்சு மட்ட நேரடி பேச்சுவார்த்தைகளின் பின் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது.
தபால் அமைச்சரின் தொகுதி உட்பட நாட்டின் ஆயிரக்கணக்கான தபால் நிலையங்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment