பூஜாபிட்டிய: ஹெரோயின் கடத்திய நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 June 2018

பூஜாபிட்டிய: ஹெரோயின் கடத்திய நபர் கைது!


பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவில் தொலபிஹில்ல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் ஹெரோயின் கடத்திச் சென்ற நபர் ஒருவரை நேற்றைய தினம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கண்டி படகொல்லாதெனிய பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை 12.35 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கலகெதர நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a Comment