அமித் குழுவிலிருந்து நால்வருக்கு பிணை! - sonakar.com

Post Top Ad

Friday, 22 June 2018

அமித் குழுவிலிருந்து நால்வருக்கு பிணை!


கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுககு எதிராக திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டி அமித் வீரசிங்க குழுவில் கைதான நால்வருக்கு இன்று தெல்தெனிய நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.5000 ரொக்கம் மற்றும் ஐந்து லட்ச ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமித் வீரசிங்க உட்பட 50க்கு மேற்பட்டோர் குறித்த சம்பவத்தின் பின்னணியில் கைததன அதேவேளை, பொலிசார் 'கொந்தராத்து' பெற்றிருப்பதாகவும் வேறு மாதிரி நடந்து கொள்வதாகவும் நீதிமன்றம் வந்த அமித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment