கோத்தா ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு 'பொருட்டில்லை': சுஜீவ - sonakar.com

Post Top Ad

Saturday, 23 June 2018

கோத்தா ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு 'பொருட்டில்லை': சுஜீவ


கூட்டு எதிர்க்கட்சியினர் கோத்தபாயவை நம்பி அரசியல் செய்து கொண்டிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் ஒரு பொருட்டில்லையென தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.


அலோசியசின் நிறுவனத்திலிருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டு விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுஜீவ கோத்தா எவ்விதத்திலும் சவால் இல்லையென தெரிவிக்கிறார்.

கோத்தா போட்டியிடுவது இன்னும் உறுதியாகவில்லையெனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சவால் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment