மஹிந்த - கோத்தா சொன்னால் உதயங்க வந்துவிடுவார்: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 June 2018

மஹிந்த - கோத்தா சொன்னால் உதயங்க வந்துவிடுவார்: ரணில்


ஹிட்லரின் சகோதரர் கோத்தபாயவுக்கு அவரது சகா உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவது கடினமான செயலன்று என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


டுபாயில் கைதான உதயங்கவை அழைத்து வர முடியாது அரசாங்கம் தவித்து வரும் நிலையில் ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணிலும் முன் வந்து காணாமல் போயுள்ள அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment