மைத்ரிக்கு அடுத்த வாரம் பதிலளிப்போம்: ஹரின் - sonakar.com

Post Top Ad

Saturday, 2 June 2018

மைத்ரிக்கு அடுத்த வாரம் பதிலளிப்போம்: ஹரின்


மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்த 100 நாள் முட்டாள்த் திட்டம் உட்பட ஏனைய ஆதங்கங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த வாரம் பதிலளிக்கும் என தெரிவிக்கிறார் அக்கட்சியின் பேச்சாளராக புதிய நியமனம் பெற்றுள்ள ஹரின் பெர்னான்டோ.


உண்மை விளக்கும் பிரச்சாரத்தை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனூடாக 100 நாள் உட்பட ஜனாதிபதியினால் முன் வைக்கப்பட்ட ஏனைய ஆதங்கங்களுக்கும் பதிலளிக்கவுள்ளதாகவும் ஹரின் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக ஹரின் பெர்னான்டோ கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment