மாத்தறை கொள்ளையில் 'இராணுவ' ஆயுதம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 June 2018

மாத்தறை கொள்ளையில் 'இராணுவ' ஆயுதம்!


மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் இராணுவ கொமாண்டோக்கள், அமைச்சு மட்ட பாதுகாப்பு படையணியினர் பயன்படுத்தும் ஆயுதம் உபயோகிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்த கொஸ்கொட சாமர என அறியப்படும் நபர் இராணுவத்தில் கடமையாற்றியவர் எனவும் அறியப்படுகிறது.

கொள்ளைச் சம்பவத்தையடுத்து தப்பிச் செல்ல முயன்ற சாமர, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்த அதேவேளை பொலிஸ் அதிகாரியொருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment