தொடரும் முறுகல்: ஐ.நா நீதிமன்றில் முட்டிக் கொள்ளும் கட்டார்-சவுதி கூட்டணி - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 June 2018

தொடரும் முறுகல்: ஐ.நா நீதிமன்றில் முட்டிக் கொள்ளும் கட்டார்-சவுதி கூட்டணி


சவுதி கூட்டணியினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வான்பரப்பு அத்துமீறல் தொடர்பில் ஐ.நா நீதிமன்றை நாடி முறையிடவுள்ளதாக தெரிவிக்கின்றன சவுதி - ஐக்கிய அரபு அமீரகம் - எகிப்து ஆகிய நாடுகள்.


இதேவேளை, கட்டாரும் தமக்கெதிரான நடவடிக்கைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றில் முறையிட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துக்குப் பாதகம் ஏற்படும் வகையில் கட்டார் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் முறையிட்டுள்ள அதேவேளை ஒரு வருடத்தையும் தாண்டி சவுதி கூட்டணி - கட்டார் இடையேயான முறுகல் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment