இப்படியே போனால் இலை-குலைகளைத் தான் உண்ண நேரும்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 June 2018

இப்படியே போனால் இலை-குலைகளைத் தான் உண்ண நேரும்: மஹிந்த


நாட்டின் பொருளாதாரம் இந்த நிலையில் சரிவடைந்து கொண்டு சென்றால் ஈற்றில் மக்கள் இலை-குலைகளையே உண்ண நேரும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


மீண்டும் ஆட்சிபீடமேற நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த, தனது ஆட்சியில் உருவாக்கி வைத்த கடன் சுமைகளையே தாம் அடைத்து வருவதாக கூட்டாட்சி தெரிவிக்கிறது.

எனினும், அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, பண வீக்கம் என பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இப்படியே போனால் இலை-குலைகளைத் தான் மக்கள் உண்ண நேரும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment