கிழக்கு ஆளுனரின் மனைவி - மகளைக் கைது செய்ய உத்தரவு! - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

கிழக்கு ஆளுனரின் மனைவி - மகளைக் கைது செய்ய உத்தரவு!


கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.வழக்குக்கு சமூகமளிக்காததன் பின்னணியில் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிகழ்வொன்றில் வைத்து பெண்ணொருவரை அச்சுறுத்தி, தாக்க முற்பட்டதன் பின்னணியில் இவ்வழக்கு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment