12ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்: ரயில்வே! - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 June 2018

12ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்: ரயில்வே!அடையாள வேலை நிறுத்தம் மூலம் தமது கோரிக்கைக்கு பதில் கிடைக்காததால் எதிர்வரும் 12ம் திகதி முதல் நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்பகப் போவதாக எச்சரிக்த்துள்ளது ரயில்வே தொழிநுட்ப ஊழியர்கள் தொழிற்சங்கம்.


ஏனைய ஊழியர்களின் சம்பள உயர்வு பக்க சார்ப்பானதெனவும் தொழிநுட்ப ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவித்தே வேலை 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் நடாத்தப்பட்டிருந்தது.

எனினும், தமது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காத காரணத்தினால் நாடு தழுவிய போராட்டம் இடம்பெறும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment